
தேவையான பொருட்கள்
- மிளகாய் வற்றல் - ஒரு கிலோ
- மல்லி - அரை கிலோ
- மிளகு - 100கிராம்ஸ்
- சீரகம் - 100
- கடலைப்பருப்பு - 50
- துவரம்பருப்பு -50
- அரிசி -50
- உளுத்தம்பருப்பு-50
- வெந்தயம் - கொஞ்சம்
செய்முறை
எல்லா சாமான்களையும் வெயில்ல காய வைச்சு மிஷின்ல திரிச்சு எடுத்து வைக்கவும்!